குதிரைப் பந்தயம்



ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஃபிளமிங்டன் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் ‘மெல்போர்ன் கப் குதிரைப் பந்தய’த்துக்கு விதம்விதமான அலங்காரங்களில் பார்வையாளர்கள் வருவார்கள். அப்படி விநோத தலை அலங்காரத்தோடு வந்த ஒருவர்!