ஈசலுக்கு வயிறு இல்லை.
தேளுக்கு காதுகள் இல்லை.
மண்புழுக்களுக்கு கண்கள் இல்லை.
வண்ணத்துப்பூச்சிகளுக்கு வாய் இல்லை.
ஈக்களுக்கு பற்கள் இல்லை.
ஆண் கொசுக்கள் கடிப்பது இல்லை.
வெட்டுக்கிளியும் குழி முயலும் தண்ணீர் அருந்துவதில்லை.
பூச்சிகள், புழுக்கள் தூங்குவதே இல்லை.
ஆமைக்கு பற்கள் இல்லை.
முதலை, மீன், பாம்பின் விழிகளுக்கு இமைகள் இல்லை.
நட்சத்திர மீனை துண்டு துண்டாக வெட்டினாலும் இறப்பதில்லை.
குளிர்ப்பிரதேசத்தில் பல்லிகளே இல்லை.
குளிர்காலத்தில் குயில் கூவுவதே இல்லை.
கிவி பறவை பறப்பதில்லை.
வௌவால் முட்டை இடுவதில்லை.
ஆஸ்திரேலியாவில் மரங்கொத்தி பறவைகள் மற்றும் கரடிகள் இல்லை.
பெண் பெங்குவின் பறவைகள் முட்டைகளை அடைகாப்பதில்லை.
பறவைகளுக்கு சிறுநீர்ப்பை இல்லை.
டிங்கோ என்ற ஆஸ்திரேலியன் நாய்கள் குரைப்பதில்லை.
கங்காரு மற்றும் அமெரிக்காவின் எலிகள் தண்ணீர் அருந்துவதில்லை.
- ஏ.ஃபைஹா, கீழக்கரை.