காதலுக்கும் இதயத்துக்கும் கனெக்க்ஷன்



உடல் அதிசயம்

வேலை இல்லா மல் இன்டர்நெட் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தபோது மனித உடல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெற்ற இன்பத்தை வாசக நண்பர்களும் பெற வேண்டும் என்பதற்காக ‘குங்குமம் டாக்டரு’க்கு அனுப்புகிறேன். அடைப்புக்குறிக்குள் இருப்பது என்னுடைய மைண்ட் வாய்ஸ்!

மனித மூளை பகலைவிட இரவில் அதிக உற்சாகத்தோடு செயல்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகளுக்கே இன்னும் தெரியவில்லை. (ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட விசாரிச்சீங்களா?)