Close Up



பெயர்: நயன்தாரா.

சினிமாவில் சம்பாதித்த பெயர்: லேடி சூப்பர் ஸ்டார்.

ஒரிஜினல் நேம்: டயானா மரியம் குரியன்.

செல்லப் பெயர்: மோல்.

உயரம்: 160 செ.மீ.

சகோதரன்: லெனோ.

பிறந்த இடம்: பெங்களூரு.

பர்த் டே: 18.11.1984.








மை.பாரதிராஜா