பெண்களின் கவனத்துக்கு...



ஜெ-லோ வயது44
பாய்ஃப்ரெண்ட் 28...

மடோனாவுக்கு வயது 57
அவரது பாய் ஃப்ரெண்ட் 24...

டினா டர்னர் 77
இவரது பாய்ஃப்ரெண்ட் 42;

ஆக, சிங்கிள்
ஆக இருக்கிறோமே
என வருந்தாதீர்கள்.
ரிலாக்ஸ்.

உங்கள் பாய் ஃப்ரெண்ட்
இன்னும் பிறக்காமலும் இருக்கலாம்!
பின்குறிப்பு:
ஒன்றுக்கு
இரண்டாக இரு
பக்கங்களில்
பிரியங்கா சோப்ரா குறித்த செய்தி
வந்துவிட்டதால் அவரை இங்கு
குறிப்பிட வில்லை!

காம்ஸ் பாப்பா