நெத்தியடி!



ரீடர்ஸ் வாய்ஸ்

அஜீத்னா அதிரடி, தலனா தடாலடி... கவர் ஸ்டோரியோ நெத்தியடி!- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; பிரேமா, சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; இலக்சித், மடிப்பாக்கம்; ஜெயசந்திரபாபு, சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை.

நாய்களும் இரத்த தானம் செய்யலாம், நாய்களுக்கும் இரத்த வங்கி உண்டு போன்ற வியப்பூட்டும் தகவல்களை உள்ளடக்கிய கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றியுடன் வாலாட்டுகிறோம்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, பிரேமா, சென்னை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; பிரேமா பாபு, சென்னை; ஜானகி ரங்கநாதன், சென்னை; செம்மொழி, சேலையூர்.

நம் கையில் ஸ்மார்ட்போனுக்கு பதிலாக ‘என்ன இருக்கிறது’ என்பதை நேரடியான வார்த்தைகளில் தைரியமாகச் சொன்ன ‘செக்ஸ் எகனாமி’ கட்டுரை ‘ஷாக்’.
- மியாவ்சின், கே.கே.நகர்; கைவல்லியம், மானகிரி; நிலவழகு, நீலாங்கரை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

‘சர்வம் தாளமயம்’ ரிலீஸான அன்றே சுடச்சுட டைரக்டர் ராஜீவ் மேனனின் பேட்டி...
சுவையோ சுவை.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, பிரேமா குரு, சென்னை.

பிரியங்கா காந்தியை வாழ்த்தி வரவேற்று குங்குமம் (வெளி) இட்ட கட்டுரை அசத்தல்.
- க.நஞ்சையன்,பொள்ளாச்சி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பப்பு, அசோக் நகர்; பி.சாந்தா, மதுரை; மனோகர், திருச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; பிரேமா குரு, சென்னை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஜெர்லின், ஆலந்தூர்.

சமூக அக்கறையுள்ள இயக்குநர் சேரன், ‘திருமணம்’ படம் பற்றி சொன்ன செய்திகள் மனதை தென்றலாக வருடியது.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; சந்தியா திலீப், கே.கே.நகர்; ஜெயசந்திரபாபு, சென்னை; பிரேமா, சென்னை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சாதனைப் பெண் முத்துலட்சுமி ராகவனின் வலி நிறைந்த வாழ்க்கை கண்களைக் குளமாக்கின.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்

புதூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; பிரேமா, சென்னை; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆயிரம் சொன்னாலும் அரைகுறை ஆடை ஆபாசம் என்பதை ரகுல் ப்ரீத் சிங்கும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
- அ.யாழினி பர்வதம், சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; ஜெரிக், சென்னை.