நயன் போட்ட கண்டிஷன்!



பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிறிய இடைவெளிக்குப்பிறகு சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ‘சிம்பு என்னிடம் வலிய வந்து பேசக்கூடாது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று இயக்குனரிடம் கண்டிஷன் போட்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் நயன்தாரா.