அதிபர் பதவிக்கு அழகிய போட்டி!



ரஷ்யாவின் மாஸ்கோவில் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் டிவி தொகுப்பாளினி செனியா சாப்சக், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஊடகங்களுக்கு உற்சாகத்துடன் பேட்டியளித்த காட்சி இது. மார்ச் பதினெட்டாம் தேதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற விருக்கிறது. Sobchak against all என்ற சுலோகத்துடன் புதினை எதிர்த்து களம் காணவிருக்கிறார் இந்த அழகி.