jokes
போலீஸ் ஸ்டேஷன்ல ஏதாவது விசேஷமா... எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கறாங்களே?’’ ‘‘கபாலி மூணு மாச மாமூலை தீபாவளி போனஸா அறிவிச்சிருக்கானாம்!’’
அந்த ஆளுக்கு எதுக்கு டிராபிக் போலீஸ் ஃபைன் போடுது..?’’ ‘‘தலைக்கு ஹெல்மெட் போடாம தலை தீபாவளி கொண்டாடினாராம்..!’’
ஏன் கபாலி... இந்த தீபாவளி பலகாரமெல்லாம் உன் வீட்டுலயே சுட்டதா?’’ ‘‘அக்கம்பக்கத்து வீடுகள்ல ‘சுட்டது’ ஏட்டய்யா..!’’
தீபாவளி அன்னைக்கு பொதுக்கூட்டம் வச்சா, ஜனங்க எப்படிய்யா வருவாங்க..?’’ ‘‘பட்டாசு சத்தத்துல, தலைவர் பேசறது எதுவுமே கேட்காது, தைரியமா வாங்கன்னு அறிவிச்சாச்சு தலைவரே!’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
|