அஜய் - ராதிகா பிரசித்தா




அஜய்


அப்போ: ‘அஃகு’
இப்போ: ‘கலை வேந்தன்’
பிடித்த ஹீரோ: அஜித்
பிடித்த ஹீரோயின்: சிம்ரன்
பிடித்த ரோல்: அத்தனைக்கும் ஆசைப்படு.
சினிமாவில் கற்றதும் பெற்றதும்: பொறுமை, புகழ்.
காதல்: நினைத்தாலே இனிக்க வேண்டும்
கேரக்டர்: வெள்ளை மனசு
சொத்து: ஆரோக்கியமான உடல்
மனசுக்கு பிடித்த விஷயம்: இசை

ராதிகா பிரசித்தா

அறிமுகம்: ‘குற்றம் கடிதல்’
தாய்மொழி: தெலுங்கு
ரீல் லைப் கேரக்டர்: எமோஷனல்
ரியல் லைப் கேரக்டர்: பறக்கும் பாவை
அழகு ரகசியம்: யோகா
காதல்: சரியான நபரிடம் வர வேண்டும்
யாருடைய ஃபேன்: ரஜினி
பிடித்த நடிகை: ஜோதிகா
லட்சியம்: கமலுடன் நடிக்க வேண்டும்
கிளாமர்: கதைக்கு தேவை என்றால் நடிப்பேன்.

-ரா