தோழி சாய்ஸ்



ஷர்ட் குர்தா

இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் தங்களை தைரியமாக ஆணுக்கு நிகரான தோற்றத்தில் காட்டிக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். முடியை  பாய்-கட் செய்து கொள்கிறார்கள், ஜீன் அதற்கு மேட்சிங்கான ஷர்ட் என பெண்களின் ஃபேஷன் உலகம் டாம்-கேர்ள் பாணிக்கு மாறிக்கொண்டிருக்க ஃபேஷன் டிசைனர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

இதோ ஷர்ட் குர்தாக்களை களம் இறக்கி விட்டனர். அதாவது ஆண்களின் ஷர்ட் துணியில் அப்படியே சட்டை பாணியில் நீளமான குர்தாக்கள். இதற்கு கிராப் லெக்கிங்ஸ், ஜீன், ¾ ஜீன், பலாஸ்ஸோ என எப்படியும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களுக்குக்கூட பெரிய
மெனெக்கெடல் தேவைப்படாது.

ஷர்ட் குர்தா
புராடெக்ட் கோட்: 1995955
www.myntra.com
விலை: ரூ.749





ஷாலினி நியூட்டன்