தோழி சாய்ஸ்
லினென் ஸ்பெஷல்
இந்த வருட டிரெண்டுகளில் பிரமாண்ட இடம் லினென் புடவைகளுக்குதான். ராயல், சிம்பிள் லுக் கொடுக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த நகைகள் ஏதுமின்றி வெறும் ஃபேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்ட் ஜுவல்லரிகள் என மேட்ச் செய்தாலே அழகிய தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள்.
ஹேண்டிகிராப்ட் கிளட்ச் பேக் புராடெக்ட் கோட்: Tooba Handicraft Party White Clutch www.flipkart.com விலை: ரூ.735
ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் புராடெக்ட் கோட்: B07DMPN3B8 www.amazon.in விலை: ரூ.349
ஆக்ஸிடைஸ்ட் ஹேண்ட் கஃப் புராடெக்ட் கோட்: 14918076 www.limeroad.com விலை: ரூ.434
ஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி ஹூக் காதணி புராடெக்ட் கோட்: B01N4GNA8O www.amazon.in விலை: ரூ.199
வெள்ளை நிற சாண்டல் காலணி புராடெக்ட் கோட்: 5476655 www.jabong.com விலை: ரூ.719
லினென் சல்வார்
நம்ம ஊரு வெயிலுக்கு ஏற்ற ஆர்கானிக் ஸ்டைல் காட்டனிற்கு பிறகு லினென்தான். அதிலும் ஆன்லைனிலேயே வித்தியாசமான ஸ்டைல்களில் ரெடிமேட் வகையறாக்களாகவே கிடைக்கின்றன.
லினென் ஏ-சிமெட்ரிகல் சல்வார் புராடெக்ட் கோட்: KJN3114 www.utsavfashion.in விலை: ரூ. 3690
டிராப் காதணி புராடெக்ட் கோட்: B073X4CJ95 www.amazon.in விலை: ரூ.200
வெள்ளை நிற பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: 10724491 www.limeroad.com விலை: ரூ.328
கருப்பு நிற கிளட்ச் பர்ஸ் புராடெக்ட் கோட்: B07HRZBTCW www.amazon.in விலை: ரூ.799
கருப்பு நிற காலணி புராடெக்ட் கோட்: SHO0000939500 www.clubfactory.com விலை: ரூ.731
ஷாலினி நியூட்டன்
|