அஞ்சலி



அமெரிக்காவின் அழகைப் பிரதிபலிக்கும் ஒரு நகரம் ஓக்லேண்ட். அங்கிருக்கும் விலங்கியல் பூங்கா உலகப் புகழ்பெற்றது. காரணம், லியோனார்டு  என்ற ஆப்பிரிக்க சிங்கம் அங்கே தான் வாழ்ந்துவந்தது. அந்தப் பூங்காவிலேயே அதிக வயதான சிங்கம் அதுதான். ஆம்; லியோனார்டின் வயது 19. சிறுநீரகக் கோளாறால் கடந்த வாரம் இறந்துவிட்டது அந்தச் சிங்கம். ஆயிரக் கணக்கானோர் லியோனார்டுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அட்டையில்
பிராங்கி ஸபாட்டா. விவரம் உள்ளே.