அடுத்த தலைமுறை வீரர்கள்!



அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலுள்ள ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரில், நாசாவின் பல்வேறு சோதனைகளில் தேறி தேர்வு செய்யப்பட்டுள்ள 12 புதிய விண்வெளி வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி இது. நாசாவின் அடுத்த தலைமுறை விண்கலத்தில் விர்ரென பறக்கப்போவது இவர்கள்தான்.