எளிய மனிதர்கள் சிலை!



அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் பொது இடங்களில் சிலை வைக்க வேண்டுமா? ஜெர்மனி சிற்பி கிறிஸ்டல் லெக்னர் இப்படி சாதாரண மக்களின் உருவங்களை சிலையாக்கி, செம்னிட்ஸ் நகரெங்கும் வைத்திருக்கிறார். மக்களோடு சிலைகள் இணைந்திருப்பது போன்ற ஒரு கண்காட்சிக்காக இந்த ஏற்பாடு!