வங்கிப் பணி முதன்மைத் தேர்வு




உத்வேகத் தொடர்


புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித் திறன் மாதிரி வினா-விடைகள்

ஐ.பீ.பி.எஸ். நடத்தும் CRP ஆன்லைன் தேர்வின் (CRP Online Examination) முதல்நிலைத்தேர்வு பற்றியும் அந்தத் தேர்வுக்கான மாதிரி வினா-விடைகளைப் பற்றி பார்த்தோம். இனி முதன்மைத்தேர்வுக்கான (Main Examination) புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித்திறன் (Reasonining and Computer Aptitude) பாடத்தில் இடம்பெறும் சில முக்கிய வினா-விடைகளைப் பார்ப்போம். புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித்திறன் பகுதியில் மொத்தம் 45 வினாக்கள் இடம்பெறும். இந்த இதழில் 20 வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் இடம்பெறுகின்றன.


புத்திக்கூர்மை மற்றும் கணிப்பொறித்திறன் பகுதியில் இடம்பெறும் இன்னும் சில வினாக்கள் மற்றும் விடைகள் அடுத்த இதழில் இடம்பெறும்.
- தொடரும்.