வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

கப்பல் கட்டும் தளத்தில் டிரேட்ஸ்மேன் பணி!

நிறுவனம்: இந்தியக் கடற்படையின் கப்பல் கட்டு மான நிறுவனமான நேவல் டாக்யார்ட்டின்
மும்பைக் கிளைவேலை: டிரேட்ஸ்மேன் மேட்
காலியிடங்கள்: மொத்தம் 384
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: 18-25. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.bhartiseva.com

வேளாண் பல்கலையில் அதிகாரி பணி!

நிறுவனம்: விவசாயப் பல்கலைக்கழகம், கோவை
வேலை: உதவி வேளாண் அதிகாரி
காலியிடங்கள்: 206
கல்வித்தகுதி: டிப்ளமோ இன் அக்ரிகல்சர்/ ஹார்டிகல்சர்
வயதுவரம்பு: 18-30. ஒருசில பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு உண்டு
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.5.17
மேலதிக தகவல்களுக்கு: http://14.139.13.70/Reports/Information%20Brochure.pdf

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு NLC-ல் வேலை!

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன்
வேலை: எக்சிகியூட்டிவ் எஞ்சினியர், டெப்யூட்டி எஞ்சினியர், இந்தி டிரான்ஸ்லேட்டர் மற்றும் இன்னபிற வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 131. இதில் முதல் வேலையில் 44, இரண்டாம் வேலையில் 34, மற்றும் மூன்றாம் வேலையில் 5 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: முதலிரண்டு வேலைகளுக்கும் என்சினியரிங் டிகிரி, இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு இந்திப் பாடத்தில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: மூன்று வேலைகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் வேலைக்கு 32, 2 மற்றும் 3ம் வேலைக்கு 36
தேர்வு முறை: நேர்முகம், எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.nlcindia.com

நர்ஸிங் பட்டதாரிகளுக்கு எய்ம்ஸில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீசஸ் எனும் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையத்தின் ஜோத்பூர் கிளை
வேலை: ஸ்டாஃப் வேலை(கிரேட் 1)
காலியிடங்கள்: மொத்தம் 153
கல்வித்தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி., நர்ஸ்சிங் படிப்பு
வயது வரம்பு: 18-30
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

ஐ.டி.ஐ. படிப்புக்கு இந்தியக் கடற்படையில் வேலை

நிறுவனம்: இந்தியக் கடற்படையின் ஒரு பிரிவான சதர்ன் நேவல் கமாண்ட் எனும் கொச்சியில் உள்ள கிளை
வேலை: மெஷினிஸ்ட், பெயின்டர், ஃபையர்மேன் உட்பட சுமார் 13 பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் மற்றும் மல்டி டாஸ்கிங் அடிப்படையிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 97
கல்வித்தகுதி: துறைத் தொடர்பாக 10வது படிப்புடன் ஐ.டி.ஐ முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 18-21
தேர்வு முறை: எழுத்து மற்றும் மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு எண்ணெய் நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: ஐ.ஓ.சி.எல் எனப்படும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட், ஜூனியர் மெட்டீரியல் அசிஸ்டென்ட், ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் அனாலிஸ்ட் போன்ற துறைகளின் கீழ் பல்வேறு எஞ்சினியரிங் துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 74
கல்வித்தகுதி: எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 18-26
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.5.17
மேலதிக தகவல்
களுக்கு: www.iocrefrecruit.in

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

நிறுவனம்: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: கிரேட் ‘பி’ அடிப்படையிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 161
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு (அ) பொருளாதாரம் சார்ந்த படிப்புகளில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 21  30.  சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வுமுறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.5.17
மேலதிக தகவல்களுக்கு: www.rbi.org.in

தொகுப்பு: டி.ரஞ்சித்