கேரளா!



சரோஜாதேவி பதில்கள்

* முட்டி தேய உழைத்தும் பலன் இல்லையே?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
முட்டி தேயுமளவுக்கு அப்படியென்ன சார் வேலை பார்க்குறீங்க?

* பெண்ணின் கூந்தலுக்கு உண்மையில் மணம் உண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஒவ்வொரு பெண்ணுக்குமே பிரத்யேக வாசனை உண்டு.

* உணர்ச்சி அதிகம் யாருக்கு, ஆணுக்கா, பெண்ணுக்கா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
ஆணின் உணர்ச்சி வேகம் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான்.

* தேங்காய் என்றதுமே நினைவுக்கு வருவது?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். கேரளா.

* ஆபாசம் என்றால் என்ன?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆசாபாசம் அளவுக்கு மீறினால் ஆபாசம்.