ரெண்டுமே சூப்பர்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!
விஷாலை அறிமுகப்படுத்திய இயக்குநர் காந்தி கிருஷ்ணா குறித்த ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ கட்டுரை அருமை.
- நவீன்குமார், உடுமலை.
இந்தவார கமெண்ட் புளோ-அப்

களில் அநியாயத்துக்கு அரசியல் நெடி. எலெக்‌ஷனில் நிக்கப் போறீங்களா தலைவா?
- இரா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

நடுப்பக்க நாயகி குஹாசினியின் எல்லைக்கோடுதான் பிரமாதமா தெரியுதே. அப்புறம் எதுக்கு தெரியுதான்னு ஒரு கேள்வி?
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

முன்னட்டை ஓவியா, பின்னட்டை ரகுல். ரெண்டுமே சூப்பர்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.