அடிக்கரும்பு.. சுனைநீர்!



சரோஜாதேவி பதில்கள்

* ஆசையின் ஆரம்பம் எது, முடிவு எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மேலிருந்து கீழ், கீழிந்து மேல், வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்று எங்கே வேண்டுமானாலும் தொடங்கி, எங்கே வேண்டுமானாலும் முடியும்.

* மனைவி குளிப்பதை கணவன் மறைந்து நின்று பார்க்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அநியாயமா இருக்கு. லைசென்ஸும் இருக்கு. வண்டியும் இருக்கு. ஓட்ட வேண்டியதுதானே. எதுக்கு வெட்டி வேடிக்கை?

* அடிக்கரும்புதான் இனிக்கும் என்கிறார்களே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இன்னொன்றும் சொல்கிறேன். ஆழமான சுனைநீரும் சுவைக்கும்.

* பழுத்த பழம் தித்திக்கும் என்பது உண்மையா?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
பழம் என்றாலே பழுத்தது என்றுதான் பொருள். பழம் பொதுவாக தித்திப்புதான். காய்தான் கசக்கும், புளிக்கும், அல்லது துவர்க்கும். காயும் அல்லாத பழமும் அல்லாத செம்பழம்தான் டேஸ்ட். ட்ரை பண்ணிப் பாருங்க.

* கோடையில் குளிர்நீர். பனியில் சுடுநீர். எதில் குளிப்பது சுகம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
குளிர்நீரோ, சுடுநீரோ.. யாராவது குளிப்பாட்டினால் ரெண்டுமே சுகம்தான்.