பழைய ரஜினியை பார்ப்பீங்க!ரஜினிகாந்த்பேட்ட புராணம்

“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், வேற மாதிரி ஸ்டைலில் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணியிருக்காரு. ஒரு பக்கா ரஜினி ரசிகன், ரஜினியை இயக்கினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் ‘பேட்ட’.

முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்னாடி எனக்குள்ளே இருந்த ரஜினியை, இப்போ வெளியே கொண்டு வந்திருக்காரு. எண்பது, தொண்ணூறுகளில் என் படங்கள் எப்படி இருந்ததோ அப்படிப்பட்ட ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமா இது வந்திருக்கு”