நெக்குலு பிக்கலுமா..தொட்டண்ணா தொக்கலுமா!!இப்போது தமிழின் ஹாட் சாங், ‘சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’தான். ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதியிருக்கும் வரிகள் புரியவில்லை எனிலும் வசீகரம் சும்மா அள்ளுகிறது. கேட்கும் போது புரியாத வரிகள் வாசிக்கையில் புரிபடலாம் என்பதால் வாசகர்களின் வசதிக்காக ‘சிம்டாங்காரன்’ எழுத்து வ டிவில்...

பல்டி பாக்குற டார்ல உடணும் பல்த்து
ஒர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் பிஸ்து
பிசுறு கெளப்பி பேர்ல உடணும் பல்த்து
ஹே.. நெக்குலு பிக்கலுமா
ஓ... தொட்டண்ணா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைலே உக்காரும்மா
சிம்டாங்காரன்
எங்கண்ணானி சீரன்
நிண்டேன் பாரேன்
முஷ்ட்டு அப்டிக்கா போறேன்
ஓ... ஓ... ஓ... ஓ...
சிம்டாங்காரன்
சில்பினுக்கே போறேன்
பக்லேலே போடேன்
விருந்து வைக்கப் போறேன்
ஓ... ஓ... ஓ... ஓ...

பல்டி பாக்குற டார்ல உடணும் பல்த்து
ஒர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் பிஸ்து
பிசுறு கெளப்பி பேர்ல உடணும் பல்த்து
ஹே.. நெக்குலு பிக்கலுமா
ஓ... தொட்டண்ணா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைலே உக்காரும்மா
ஹே.. நெக்குலு பிக்கலுமா
ஓ... தொட்டண்ணா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைலே உக்காரும்மா
அந்தரு பண்ணிக்கினா
தா... இந்தா நா
தா... இந்தா நா
ஓ... ஓ... ஓ... ஓ...

மன்னவா நீ வா வா வா...
முத்தங்களை நீ தா தா தா...
பொழிந்தது நிலவோ...
மலர்ந்தது கனவோ...
ஹ... ஹ... ஹ... ஹ...
ஹே.. நெக்குலு பிக்கலுமா
ஓ... தொட்டண்ணா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைலே உக்காரும்மா
அந்தரு பண்ணிக்கினா
தா... இந்தா நா
தா... இந்தா நா
கோக்கலங்கா கோக்கலங்கா
கோக்கலங்கா குபீலு
ஹெயிட்டிலேருந்து டைவடிச்சா டம்மாலு
நம்ம புஷ்டியிருக்க கொட்டா இல்லை
அல்ல ஜுரம் பேட்டையிலே
சிரிச்சினுகோம் சேட்டையிலே குபீலு
பிசுறு கெளப்பு.. பிசுறு கெளப்பு..
கோக்கலங்கா கோக்கலங்கா
கோக்கலங்கா குத்தப் போடு
ஓ... ஓ... ஓ... ஓ...

பல்டி பாக்குற டார்ல உடணும் பல்த்து
ஒர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் பிஸ்து
பிசுறு கெளப்பி பேர்ல உடணும் பல்த்து
ஹயே.. நேக்குளு பிக்களேயுமா
ஓஹ்.. தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
ஹே.. நெக்குலு பிக்கலுமா
ஓ... தொட்டண்ணா தொக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைலே உக்காரும்மா
அந்தரு பண்ணிக்கினா
தா... இந்தா நா
தா... இந்தா நா
ஓ... ஓ... ஓ... ஓ...