கிறங்கடிக்கும் மது!‘அவன் இவன்’, ‘தூங்காவனம்’ படங்களில் நடித்த மதுஷாலினிக்கு தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழியிலும்கூட சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை.அதனால்தானோ என்னவோ, அதிரடியான ஒரு செயல் மூலம் தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரியையே தன் பக்கமாகத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய செமிநியூட் போட்டோ ஒன்றை மதுஷாலினி அப்லோட் செய்ய, ஓவர்நைட்டில் எல்லோரும் ‘மது, மது’வென கிறங்கிப் போய்விட்டார்கள்.ரசிகர்களிடம் மதுவுக்கு கிடைத்திருக்கும் இந்த திடீர் கவன ஈர்ப்பு காரணமாக, இயக்குநர்கள் சிலரும் அவரை கதை சொல்ல அணுகியிருக்கிறார்களாம்.

“வாய்ப்புக்காக இந்தளவுக்கு இறங்கவேண்டுமா?” என்று பொருமிக் கொண்டிருக்கிறார்கள் சக நடிகைகள்.‘சரி, அந்தப் படம் எங்கே?’ என்று கேட்கிறீர்களா? அஸ்க்கு புஸ்க்கு.... நீங்களே நெட்டில் தேடிப் பார்த்துக்கோங்க.

- ஒய்2கே