bigger than they appear!



சரோஜாதேவி பதில்கள்

* ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்’ என்கிறார்களே?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
Yes. But, sometimes objects are bigger than they appear

* பாபிலோனா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தொங்குவதெல்லாம் தோட்டமல்ல.

* முத்தம் கொடுக்கும்போது இதழில் தேன் தடவிக் கொள்ளலாமா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
லாம்... ஆனா, எறும்பு கடிச்சா தாங்குவீங்களா?

* எது சரியக்கூடாது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.மார்க்கெட்டு.

* இப்போதெல்லாம் தொப்புளில் ஆம்லெட் போடுவது, பம்பரம் விடுவது போன்ற காட்சிகள் வருவதில்லையே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இதையெல்லாம்விட மூக்குத்தி போடுறது டெர்ரரா இருக்கே சார்?