இது பேய்த்தனமான நட்பு!
தமிழ் சினிமா ஹீரோயின்களில் இப்போது நெருங்கிய நட்பில் இருப்பவர்கள் என்றால் ஓவியா - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும்தான் சொல்கிறார்கள். ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் தொடங்கிய ‘ஹாய் நட்பு’ இப்போதும் ‘வாடி போடி’ என்று பேசிக் கொள்கிற அளவுக்கு மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்பாக மாறியிருக்கிறதாம். இளம் ஹீரோயின்கள் இருவர் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதே இந்தக் காலத்தில் உலக அதிசயம்தான்.

- ராஜா இக்னேஷியஸ்