அனுபவத்தின் திறவுகோல்!சரோஜாதேவி பதில்கள்

* தொப்புளில் என்ன கவர்ச்சி இருக்கிறது?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
உற்றுப் பாருங்கள். உலகமே தெரியும்.

* வாழ்க்கையில் முன்னேற திறமை, அனுபவம் இரண்டில் எது முக்கியம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
திறமைதான் அனுபவத்தின் திறவுகோல்.

* நம்முடைய கல்விமுறை மாற்றியமைக்கப்படுமா?
- ஜி.கார்த்திகேயன், சென்னை-102.
யாரையோ கேட்கவேண்டிய கேள்வியை சரோஜாவைப் பார்த்து கேட்குறீங்களே கார்த்தி! ஒருவேளை ‘கல்வி’யில் தவறுதலா புள்ளி வெச்சிட்டீங்களோ?

* ‘இருக்கு; ஆனா இல்லை’ புரியுதா சரோ?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
ஸ்பீட்பிரேக்கர் பத்திதானே கேட்குறீங்க? சில இடங்களில் மேடு அமைக்க துட்டில்லாமே சும்மா பெயிண்ட் மட்டும் அடிச்சி வெச்சிடுறாங்க.

* ஒரு பெண் எதை மூடி மறைக்கக்கூடாது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உள்ளத்தை.