36-24-36



சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணை எந்த விஷயத்தில் ஏமாற்ற முடியாது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
எந்த விஷயத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாந்த மாதிரி அவராக நடித்தால்தான் உண்டு.

* காதலியைக் கணக்குப் பண்ணலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
கணக்குப் பண்றதுக்குத்தானே காதலே...

* பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல். உதாரணம் தருக.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.மாராப்பு.

* தனது கணவரோடு இணைந்து ஆணுறை விளம்பரத்தில் பிபாஷா பாஸு நடித்திருக்கிறாரே?
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூர்.
கெமிஸ்ட்ரி சூப்பராக அமைவதற்காக இருக்கும்.

* நண்டு கொழுத்தால் வளை தங்காதாமே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
36-24-36