பாட்டி நெக்லஸ்!‘காற்று வெளியிடை’ பொண்ணு அதிதி ராவ் ஹைதரிக்கு பழங்கால நகைகள் என்றால் ரொம்பவே இஷ்டம். அதிதி, பன்னிரெண்டு வயதாக இருக்கும்போது அவரது பாட்டி பரிசாகக் கொடுத்த நெக்லஸை இன்னமும் பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம். ‘‘முதன் முதலில் கிடைச்ச தங்கம் அதான். ஸோ, இட்ஸ் அல்ட்ரா ஸ்பெஷல்’’ என்கிறார் அதிதி.


- மைபா