ஆப்பிள் சீஸன்!சரோஜாதேவி பதில்கள்

* காதலியின் கன்னத்திலா அல்லது உதட்டிலா, எங்கு முத்தம் கொடுத்தால் கிக் அதிகம்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
கன்னத்தையும், உதட்டையும் தவிர வேற ஏரியாவை கன்சிடரே செய்ய மாட்டீங்களா கதிரேசன்?

* காதலுக்கு கண்ணில்லை என்கிறார்களே?
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி
கழுத்து, இடுப்பெல்லாம் இருந்தா போதாதா சார்?

* முன்னழகு, பின்னழகு.... ஒரு நடிகைக்கு எது பெருமை?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
எதுவுமே ரசிக்கக்கூடிய அளவில் இருக்கவேண்டும். அளவுக்கு மீறினால் அம்மா, அண்ணி கேரக்டருக்குத்தான் கூப்பிடுவார்கள்.

* காமத்தின் எல்லை எது?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
எல்லை பிரித்து தண்ணீர் பாய்ச்ச இதென்ன வாய்க்கா வரப்பா? எவ்வளவு முடியுதோ அவ்வளவு அள்ளி அப்படியே குடிங்க சார்!

* ‘மனம் கெடுத்த மல்கோவா’ படத்தை சரோஜாவுக்கு தரலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இது ஆப்பிள் சீஸன் பாஸ்.