கேத்ரினா விரக்தி!



‘உட்தா பஞ்சாப்’ படத்தில் தன்னைவிட அலியா பட் கேரக்டருக்கே கூடுதல் முக்கியத்துவம் உள்ளது என கோபத்தில் இருக்கிறாராம் கரீனா கபூர்.‘ஹவுஸ்புல் 3’, நூறு கோடி ரூபாய் வசூலித்து கல்லா கட்டியிருக்கிறது. தொடர்தோல்விகளால் நொந்துபோயிருந்த அபிஷேக் பச்சன் பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்திருக்கிறார்.

‘ஹா ஃப் கேர்ள்பிரெண்ட்’ படத்தில் விளையாட்டு வீராங்கனை வேடத்தில் ஷ்ரத்தா கபூர் கவர்ச்சி கபடி ஆடியிருக்கிறாராம்.மகன் ஆர்யன்கானை ஹீரோவாக அறிமுகம் செய்யும் நேரம் இன்னும் வரவில்லை என கூறியுள்ளார் ஷாருக்கான்.ஹீரோக்களை இனி காதலிக்கவே மாட்டேன் என்று விரக்தியாக சபதம் எடுத்திருக்கிறார் கேத்ரினா கைப்.

- ஜியா