சன்னி லியோனின் காமக்கதைகள் ரெடி!



பாலிவுட்டை கலக்கி வரும் சன்னி லியோன், ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதி வருகிறார். இதில் அவர் எழுதி வைத்திருக்கும் சிறுகதைகள் இடம்பெறுமாம். கதைகளில் காமம் கூடுதலாக இருக்குமாம்.‘தில்வாலே’ படத்தைத் தொடர்ந்து ‘ஃபேன்’ படமும் வசூலில் சறுக்கியதால் ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஹ்ரித்திக்ரோஷன் தனக்கு அனுப்பிய காதல் கடிதங்கள் தன்னிடம் இருப்பதாக கங்கனா ரணாவத் சொன்னார். இதற்காக அவர் மீது ஹ்ரித்திக் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘சரப்ஜித்’ படத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை என பல கெட்டப்புகளில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.‘தோழா’ இந்தி ரீமேக்கில் நாகார்ஜுனா வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்க, தமன்னா அதே வேடத்தில் நடிக்க உள்ளார்.

- ஜியா