ஈடன் இல்லை, ஈதன்!



‘ஈடன் என்று எழுதாதீர்கள். என் பெயர், ஈதன் குரியகோஸ்’ என்கிறார் ஈதன். மலையாளியாக இருந்தாலும், நம்பிப் பிழைக்க வந்தது சென்னை என்பதால், இப்போது இங்கேயே வாடகை வீட்டில் குடியேறி விட்டார்.

‘மலையாளத்தில் ‘காட்டு மாக்கன்’, ‘கேர்ள்ஸ்’ படங்களில் நடிக்கிறேன். இதில் ‘கேர்ள்ஸ்’ படத்தை தமிழில் ‘இனி வரும் நாட்கள்’ என்ற பெயரில் ‘டப்’ செய்கிறார்கள்’ என்ற அவர், ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் முதல்முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

- தேவா