ராம்குமார்-சாக்ஷி அகர்வால்





ராம்குமார்

அறிமுகம்: ‘சண்டமாருதம்’
சினிமாவுக்கு முன்: கேட் டரிங்
சினிமாவுல தெரிந்த முகம்: சித்தப்பா - சரத்குமார், சித்தி - ராதிகா
பிடிச்ச ஹீரோ: கமல், சரத்குமார்
பிடிச்ச ஹீரோயின்: ஸ்ரேயா
விரும்பும் வேடம்: நடிப்புக்கு தீனி போடும் ரோல்
சித்தப்பா சொன்ன அட் வைஸ்: உழைத்து வாழ வேண்டும்
நடிப்பு ஈஸியா, கஷ்டமா: கஷ்டமும் இல்லை, ஈஸியும் இல்லை
கேரக்டர்: ஓப்பன் டைப்
காதல்: லவ் பண்ணுங்க பாஸ்

சாக்ஷி அகர்வால்

அறிமுகம்: ‘கா கா கா பூ’
அடுத்து: திருட்டு விசிடி
பிடிச்ச நடிகர்: சிவகார்த்திகேயன்
பிடிச்ச நடிகை: தமன்னா
தமிழ் சினிமா: திறமைசாலிகளின் உலகம்
கனவு வேடம்: காக்கிச்சட்டை ரோல்
காதல்: கண்ணியம் முக்கியம்
நல்ல பழக்கம்: எல்லோருக்கும் மரியாதை
கெட்ட பழக்கம்: நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை
கிளாமர்: ஆபாசம் கூடாது

-எஸ்