ஷபீர் - ரக்ஷிதா





ஷபீர்


அறிமுகம்: ‘நெருங்கிவா முத்தமிடாதே’
பிடித்த நடிகர்: ரஜினி
பிடித்த நடிகை: தீபிகா படுகோன்
கற்றது: கூத்துப்பட்டறையில் நடிப்பு
ஷூட்டிங் அனுபவம்: செம ஜாலி
மறக்க முடியாத நபர்: இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
நடிக்க விரும்பும் ரோல்: எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்
கஷ்டப்பட்டு நடித்தது: காமெடி

ரக்ஷிதா


அறிமுகம்: ‘ரு’
தாய்மொழி: கன்னடம்
படிப்பு: பி.காம்
பிடித்த நடிகர்: விஜய்
பிடித்த நடிகை: சௌந்தர்யா
பெஸ்ட் ஃப்ரெண்ட்: முகம் பார்க்கும் கண்ணாடி
கேரக்ட்ர்: சேவை மனப்பான்மை
பிடித்த டிரஸ்: புடவை
கிளாமர்: லிமிட் உண்டு

-எஸ்