Cappucino



செய்முறை

Dawn Cappucino  பவுடரை 14 கிராம் அளவில் எடுத்துக்கொண்டு பாலில் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

*    Cafe என்கின்ற வேதிப் பொருள் உள்ளது. பொட்டாசியம், மாங்கினீசியம் சத்துக்கள் உள்ளது.
*    நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பொருளாக செயல்படுகிறது.
*    மனம் அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
*    சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
*    வளர்ச்சி மாற்றத்தையும், உடல் அசைவு செயல்பாடு அதிகரிக்க உதவுகின்றது.