Calamansi Ice Tea



செய்முறை

1 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் Calamansi Ice Tea பவுடரை கலந்து ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.

பலன்கள்

*    நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
*    தினந்தோறும் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
*    விட்டமின் சி  உள்ளது. இது தோலுக்கு நல்லது.
*    விட்டமின் சி  பற்களுக்கு வலிமையைக் கொடுக்கும்.
*    தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.
*    கிட்னி ஃபெயிலியர் ஆகாது.