ஜீரா கேப்சியம் புலாவ் '



தேவையான பொருட்கள்

பாஸ்மதி ரைஸ் - 1/2 கப்,
குடை மிளகாய் - 1 துண்டு,
சீரகம் - 20 மி.லி,
வெங்காயம் - 1 துண்டு,
பட்டை -1, இலை,
கிராம்பு - 1,
உப்பு - தேவைக்கு.

செய்முறை

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றவும். பின்பு இலை, கிராம்பு, பட்டை, வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு குடைமிளகாய், சீரகம், உப்பு போட்டு வதக்கவும். பின்பு பாஸ்மதி ரைசை போட்டு கிளறவும். அதன்மேல் மல்லித்தழை இலையைப் போட்டு எடுக்கவும். ஜீரா கேப்சியம் புலாவ் ரெடி.