தினை காரா பூந்திதேவையான பொருட்கள்

தினை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 100 கிராம், வேர்க்கடலை - 250 கிராம் (பொரித்தது), மிளகாய்த்தூள் - 20 கிராம், L.G.  பெருங்காய பவுடர் - 10 கிராம், மிளகுத்தூள் - 10 கிராம், உப்பு - தேவைக்கு.

செய்முறை

தினை மாவு, அரிசி மாவை தண்ணீர் ஊற்றி தளர்த்தியாக கரைக்க வேண்டும். பின்பு பூந்தி ஜாரணியில் ஊற்றி, மிதமான சூட்டில்  பொரித்து எடுக்க வேண்டும். பின்பு பொரித்த வேர்க்கடலையை மிளகாய்,  மிளகாய்தூள், L.G. பெருங்காய பவுடர், உப்பு, மிளகுத்தூள்  சேர்த்து கலக்க வேண்டும்.