ஓமக் காராச்சேவு
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/2 கிலோ, அரிசி மாவு - 200 கிராம், ஓமம் - 10 கிராம், மிளகு பவுடர் - 10 கிராம், L.G. பெருங்காய பவுடர் - 10 கிராம், சீரகம் - 10 கிராம், எண்ணெய் - 200 கிராம், தண்ணீர் - 500 மி.லி., உப்பு - தேவைக்கு.
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து 500 மி.லி. தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசைந்துகொள்ள வேண்டும். காராச்சேவு அச்சில் போட்டு மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்.
|