மட்டன் வடைஎன்னென்ன தேவை?

மட்டன் கொத்துக்கறி - 100 கிராம்,
சோம்பு- ½ தேக்கரண்டி,
சீரகதூள்- ½ தேக்கரண்டி,
கொத்தமல்லி, பெருங்காயம்- ½ தேக்கரண்டி,
கடலைமாவு -100 கிராம்,
உப்பு, இடிச்ச பூண்டு- 2 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 4,
வெங்காயம் - 3,
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, புதினா, மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி,
மஞ்சள்தூள்- ½ தேக்கரண்டி,
நெய் - 1 தேக்கரண்டி.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும் அனைத்து மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.