குட்டீஸ் விரும்பும் சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்…



கடைகளில் ரெடியாகக் கிடைக்கும் ஸ்நாக்ஸ் வகைகள் ஒரே விதமான சுவையில் இருக்கும். அதில் சிறிது மாற்றங்களை செய்து, நம் கற்பனையுடன் சேர்த்து விதவிதமான வகைகளில் அசத்தலாம். உதாரணமாக ஓரியோ பிஸ்கெட்டில் மட்டும் 30 வகைகள் செய்யலாம்.

பார்ட்டிகளில் இந்த உணவுகள் மிகுந்த வரவேற்பை மட்டுமல்ல, பாராட்டும் பெற்றுத்தரும். செய்து பாருங்கள். பார்ட்டி ஸ்நாக்ஸ் ரெசிபீஸை தோழி வாசகியருக்கு ஏற்கனவே சீக்ரெட் கிச்சன் தொடர் மூலம் அறிமுகமான விஜிராம் இங்கே நமக்காக அவற்றின் செய்முறைகளைத் தருகிறார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: விபாஷா வர்ஷா