விதவிதமான லாலிபாப்கள்



குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் சாக்லெட். அதிலும் குறிப்பாக லாலிபாப். குழந்தைகளுக்கு பிடித்தமான லாலிபாப் வடிவில்  காய்கறி போன்றவற்றையும் கொடுக்கலாம் என்ற புதிய முயற்சியில் பல வகைப் பொருட்களைக் கொண்டு 30 வகையான லாலிபாப்  வகைகளை செய்து காட்டி இருக்கிறார் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார்.

பலவித சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கியவர் தற்பொழுது பல சமையல் போட்டிகளுக்கு நடுவராக கலந்து  கொள்கிறார். அவர் இங்கு செய்து காட்டியுள்ள லாலிபாப் வகைகளை குழந்தைகளுக்குச் செய்து கொடுத்து மகிழச் செய்யுங்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி |  படங்கள்: ஆர்.கோபால்