எல்லாம் தேங்காய்ப்பாலில்...



தேங்காய் ரெசிபிக்களில் 30 வகைகளை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தேங்காய்ப்பாலில் 30 வகை ரெசிபிக்களை நமக்காக செய்து காட்டி இருக்கிறார் ராணி மனோகரன். 50 வருட சமையல் அனுபவம் உள்ள இவர் ஐஸ்கிரீம், சாக்லெட்ஸ், குட்டி சமோசா வகைகள், கேக் வகைகள், பிஸ்கெட் வகைகள், இன்னும் பல  சமையல் வகைகளை கற்றுத் தருகிறார். தேங்காய் எல்லா சீசனிலும் கிடைக்கும். இங்கே  இவர் செய்து காட்டியுள்ள எல்லா வகையான தேங்காய்ப்பால் ரெசிபிக்களையும் செய்து பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்