சுவை மிகுந்த ஸ்டார்ட்டர்ஸ்…‘‘சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஸ்டார்ட்டர்ஸ் வெரைட்டீஸ்  என்றால் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் ஆர்டர் செய்யப்படும்  ஸ்டார்ட்டர்ஸ் வெரைட்டீஸ்களின் விலையும் அதிகம், அளவும்  குறைவு. அதே போல் ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா, சுத்தமானதா என்றால் கேள்விக்குறிதான்.

அதனால் வீட்டிலேயே சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமான அளவிலும் நீங்களே செய்து  அசத்தலாம். இதனால் பணமும் மிச்சமாகும். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் உயரும்’’  என்கிறார் வெளிநாட்டில் வசிக்கும் தீபா ஷியாம். அவர் நமக்காக  செய்து காட்டியுள்ள  ஸ்டார்ட்டர்ஸ் ரெசிப்பிக்கள் இங்கே.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி