ஆரஞ்சு பழ இட்லிஎன்னென்ன தேவை?

ஆரஞ்சு பழங்கள் - 4,
தேன் - 100 கிராம்,
இட்லி மாவு - 1 கிலோ.

எப்படிச் செய்வது?

ஆரஞ்சு பழத்தின் தோல், விதை நீக்கி மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.