கத்திரிக்காய் வற்றல்



என்னென்ன தேவை?

கத்திரிக்காய் - 1 கிலோ,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?


கத்திரிக்காயை கழுவி துடைத்து துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பிசறி வெயிலில் நன்கு காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்தெடுத்து சாம்பார், குழம்பில் போட்டு செய்யலாம்.