ஜவ்வரிசி வடகம்என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 2 கப்,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 6 கப்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஊறிய ஜவ்வரிசி, உப்பு, சுடு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கைவிடாமல் கிளறி இறக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.