நன்னாரி சர்பத்என்னென்ன தேவை?

நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குளிர்ந்த நீரில் நன்னாரி சிரப், எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.