தக்காளி பீட்ரூட் ஜூஸ்என்னென்ன தேவை?

தக்காளி - 5,
பீட்ரூட் - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - 1 துண்டு,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் பீட்ரூட், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி பரிமாறவும்.