மூலிகை ஜூஸ்என்னென்ன தேவை?

நறுக்கிய கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை - தலா 1/2 கப்,
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அனைத்து பொருட்களையும் கலந்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பரிமாறவும்.